மெட்டி ஒலி - தேடல் முடிவுகள்

’மெட்டி ஒலி’ விஜி உமா மகேஸ்வரி திடீர் மரணம்

2021-10-17 07:17:57 - 2 years ago

’மெட்டி ஒலி’ விஜி உமா மகேஸ்வரி திடீர் மரணம் ‘மெட்டி ஒலி’ தொடரில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 40. மெட்டி ஒலி, ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள உமா மகேஸ்வரி, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘அல்லி